பேச்சு:நாராயண்கட் சட்டமன்றத் தொகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@தமிழ்க்குரிசில்:, இப்பக்கத்திலும், மேலும் பல தொடர்பான பக்கங்களிலும் மாவட்டம் என்ற பகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. அவற்றை நீக்குங்கள். மேலும் இப்பக்கங்கள் அனைத்தும் அரைகுறையாக உள்ளன. இவற்றுக்கு speed-delete வார்ப்புரு இணைக்க வேண்டி வரலாம்.--Kanags \உரையாடுக 10:07, 18 பெப்ரவரி 2016 (UTC)

ஏற்கனவே பெரும்பாலானவற்றை முடித்தாயிற்று. இன்னும் சில நாட்களில் ஏனையவற்றையும் முடித்துவிடுவேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:27, 20 பெப்ரவரி 2016 (UTC)