பேச்சு:நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@கி.மூர்த்தி: வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் பொதுவாக 'கலைக் கல்லூரி' என பிரித்தே எழுதுகிறோம். இங்கு காணுங்கள்: பகுப்பு:மாவட்ட வாரியாகத் தமிழ்நாட்டு அரசினர் கலைக் கல்லூரிகள். தமிழ் விக்சனரி பக்கம்: கலைக் கல்லூரி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:16, 11 மே 2023 (UTC)[பதிலளி]

நன்றி சார். நகர்த்தி விடுகிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 10:30, 11 மே 2023 (UTC)[பதிலளி]