உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாசி வதை முகாம் (Nazi concentralion camp) எனத் தலைப்பிடுவது பொருத்தம். கைதிகள் சிறைச்சாலை என்பது பொருந்தவில்லை. கைதிகளைத் தான் சிறைச்சாலையில் அடைத்து வைப்பார்கள். வதை முகாம் என்பது பிடிக்காவிட்டால் சுருக்கமாக நாசி சிறைச்சாலை என அழைக்கலாம்.--Kanags \பேச்சு 23:21, 14 பெப்ரவரி 2009 (UTC) concentration= அரசியல் கைதிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலை என்று பால் அகாரதியில் அந்த வார்த்தைக்கு பொருள் கூறப்பட்டுள்ளது. உபயம்; பால் அகராதி , இதை தேடிப்பார்த்துத்தான் வைத்தேன். வதை என்ற தமிழ் சொல்லுக்கு ஆங்கில வார்த்தை பால் அகராதியில் கொடுக்கப்படவில்லை தமிழ் பொருளும் கொடுக்கவில்லை. மக்கள் மிகைப்படுத்தி அப்படிக் கூறிக்கொண்டனர். அகாரதியில் பார்த்துத்தான் வைத்தேன். சித்திரவதை=agony என்ற சொல்லுக்குத்தான் ஆங்கிலத்தில் வார்த்தை வருகிறது. அது இதற்குப் பொருந்தாது இது சிறைச்சாலைகளாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது இந்த சிறையில் நாசிக்கைதிகளும், ஜெர்மானியர்களும் சிலர் இருந்தனர் அவர்கள் சித்திரவதை செய்யப்படவில்லை. மக்களுக்குத் தெரியாமல் எல்லா சிறைகளிலும் கொடுமைகள் நடக்கும் இங்கு கொஞ்சம் அதிகமாக நடந்தது. camp=முகாம், என்ற சொல் வருகிறது அதற்கு முகாம் என்று வைத்துக்கொள்ளலாம். ஆகையால் இப்போதைக்கு கைதிகள் முகாம் என்று மாற்றுகிறேன் அப்புறம் வேண்டுமானால் அரசியல் கைதிகள் முகாம் என்று மாற்றலாம். ஏற்கனவே வதை முகாம் என்ற பெயரில் ஒரு கட்டுரை உள்ளது அப்போதே இது குறித்து அகராதியில் பார்த்தேன் ஆகையால் இப்பெயர் வைத்தேன். ஆனால் அதையும் மாற்றவேண்டும். கட்டுரையின் இடையில் நாம் மிகைப்படுத்தி அழைக்கலாம். குறிப்பு- பால் அகராதி என் கணிப்பொரியில் உள்ளது.--செல்வம் தமிழ் 10:53, 24 பெப்ரவரி 2009 (UTC)

Start a discussion about நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள்

Start a discussion