பேச்சு:நம் நாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@பயனர்:Kanags... இது, ஒரு பக்க நெறிப்படுத்தல் பக்கமாக இருக்கத் தேவையில்லை என்று கருதுகிறீர்களா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:12, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

2007ஆம் ஆண்டு, சரத்குமார் நடித்தும் ஒரு நம் நாடு வெளியாகியுள்ளது! காண்க: Nam Naadu (2007 film). மேலும், இப்போதே கவனித்தேன்... ஆங்கில விக்கியில் Nam Naadu எனும் தலைப்பில் Disambiguation பக்கம் வைத்துள்ளார்கள். காண்க: Nam Naadu --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:25, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பொதுவாக இரண்டு கட்டுரைகளுக்கு பக்கவழிப் பக்கம் தேவையற்றது. இப்போதுள்ளது போன்றே வைத்திருக்கலாம். மூன்றாம் கட்டுரை இருந்தால் பக்கவழி வைக்கலாம்.--Kanags \உரையாடுக 06:47, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

விளக்கத்திற்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:03, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நம்_நாடு&oldid=3840295" இலிருந்து மீள்விக்கப்பட்டது