பேச்சு:தோள் சீலைப் போராட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்கோள் தரப்பட்டு எழுதப்பட்டு இருந்த பகுதிகள் மேற்கோள் தரப்படாமல் அழித்து எழுதப்பட்டது, மீட்டெடுக்கப்பட்டது.

--Natkeeran 04:26, 9 பெப்ரவரி 2011 (UTC)

காக்கப்பட்டது[தொகு]

ஒரு வாரத்துக்கு கட்டுரையைக் காத்துள்ளேன். தனிசாதித் தாக்குதல்களை 180 ஐபி பயனரும், ரங்கதுரை என்ற பயனரும் சேர்த்து வருகிறார்கள். கட்டுரையில் சொல்லப்பட்டவைக்கு மாற்று கோணங்கள் இருப்பின் அதனை சேர்த்து எழுத வேண்டும். அதை விடுத்து சாதிக் காழ்ப்புணர்வுடன் தொகுப்பவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இல்லை. (இதன் ஆங்கில விக்கி கட்டுரையிலும் இதே போன்று ஆர்க்குட் சாதிப் பக்கங்களில் தூண்டப்பட்டவர்களால் அடிக்கடி இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இவர்களிடம் பேசிப் பயனில்லை. இறுதியில் சாதி அவதூறுகளே மிஞ்சும் - பிற சாதியினருக்கு “பொறாமை” என்ற அர்ச்சனையும் அதே சாதிப் பயனர்களுக்கு “துரோகி” பட்டமும்). பின்வரும் எடுத்துக் காட்டைப் பாருங்கள்

இத்தகு உள்ளடக்கங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா இடமல்ல. ஆங்கில விக்கியில் இது போன்ற நிகழ்வுகளை பல முறை கண்டபின்னன், இத்தகு பயனர்களுடன் பேசி எந்தப் பலனும் இல்லை என்று முடிவுக்கு வந்துள்ளேன். எனது செய்கையோடு பிற நிருவாகிகளுக்கும் பயனர்களுக்கும் வேறுபாடு உண்டெனில் காப்பினை நீக்கி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:16, 9 பெப்ரவரி 2011 (UTC)

நாயர் மற்றும் வேளாளர்கள் அடிமைகளாக இருந்ததில்லை என்று நீங்கள் எப்படி முடிவுக்கு வருகிறீர்கள்? சங்க இலக்கியங்களை ஒழுங்காகப் பார்த்தால் வேளாளர்கள் நான்காம் வர்ணமாக இருப்பதும் மேல் மூவர்க்கேவல் செய்வதுமே அவர்களின் தொழில் என்பது தெரியவரும்.. மேலும் பதிற்றுப்பத்தில் வருகிற ஒரு குறிப்பு வேளாளர்கள் தங்களின் காளைகளை உழுதொழிலுக்கே பயன்படுத்தலாமன்றி வண்டியில் பூட்டக்கூடாது என்று இருக்கிற பச்சையான உண்மையைச் சொல்வது எவ்வாறு சாதிக் காழ்ப்புணர்வாகும்? -ப்ரவாஹன்


(பி.கு) கட்டுரையில் தற்போதுள்ள கண்ணோட்டத்தில் இருந்து மாறுபட்ட பிற வரலாற்று நோக்குகள் இருப்பது உண்மை. மனுதர்மத்தால் மார்பை மறைக்கக் கூடாது / மிஷனரிகள் உரிமை பெற்றுத் தந்தனர் என்பது இப்போது கட்டுரையில் சொல்லப்படும் கண்ணோட்டம். இதனை மறுத்து இடைநிலை சாதிகள் (நாயர்/வெள்ளாளர்) கீழிருப்போரை கொடுமைப்படுத்தின/தன்னிச்சையாக நிகழ்ந்த போராட்டத்தை மிஷனரிகள் மதமாற்றத்துக்குப் பயன்படுத்த முயன்றனர் என்பது சமீப காலமாக முன்வைக்கப்படும் மற்றொரு கண்ணோட்டம். இரண்டாமதை சாதி அவதூறின்றி சேர்ப்பதில் எனக்கு மறுப்பில்லை. --சோடாபாட்டில்உரையாடுக 06:25, 9 பெப்ரவரி 2011 (UTC)

மாற்றுக்கருத்து[தொகு]

மாற்றுக்கருத்துக்கள் பல இந்த கட்டுரைக்கு இருக்கிறது என்றது உண்மை. சரியான மேற்கோளுடன் கூறப்படும், நடுநிலையுடன் கூடிய கருத்துக்களை இக்கட்டுரையில் பதியலாம் என்று நினைக்கிறேன். வின்சு-உரையாடுக 180 ஐபி பயனரும், ரங்கதுரை என்ற பயனரும் கூறுகின்ற கருத்துக்கள் சற்றுபக்க சார்புடையதாக தெரிகிறது. அவற்றை தொகுக்க விடாமல் இருப்பது நலம். வேறு கருத்துக்கள் இருப்பின் தகுந்த உரையாடலுக்குப் பின் சேர்ப்பது நலம்.்வின்சு-உரையாடுக வின்சு-உரையாடுக

படிமம் பதிவேற்ற அனுமதி[தொகு]

இக் கட்டுரையை தொகுப்பது தடை செய்யப்பட்டிருப்பதாக அறிகிறேன். ஒரு படிமத்தை பதிவேற்றலாம் என்று நினைக்கிறேன். அதன் இனைப்பு இங்கே கெடுத்துள்ளேன். Low-caste-girl-at-market-place-435x348.jpg‎ (300 × 240 பிக்சல், கோப்பின் அளவு: 22 KB, MIME வகை: image/jpeg) வின்சு-உரையாடுக

மேற்குறிப்பிட்ட படிமத்தை பதிவேற்றுவதில் ஏதேனும் தடைகள் இருக்கிறதா என்பதை தெரிவிக்கவும் வின்சு-உரையாடுக

காப்பை நீக்கியுய்ள்ளேன் வின்சு. இனி இக்கட்டுரையை தொகுக்கக்கலாம். படிமம் பொருத்தமானதே. சேர்த்துவிடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 08:15, 14 பெப்ரவரி 2011 (UTC)

பதிப்புரிமை[தொகு]

இதன் உள்ளடக்கம் சில இங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளது. --Anton (பேச்சு) 10:50, 19 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

Non-Shanar Participation in Upper Cloth revolt[தொகு]

No solid evidence says that other castes like Paravar,Ezhavar,Mukkuvar involved either in Upper cloth revolt or restricted of Upper cloth. The article cited as reference is not a credible one.Simon Casie Chetty says,during 18th century,The Paravars also suppressed the shanars and heavy penalty was imposed on shanars entering Parava Villages with foot wears (Manapad).Even after the conversion of Shanars to christianity,Paravars did not allow the Shanars to take part in church activities and always considered shanars as lower standings.The case was more serious and even Pope interfered and issued an order "Jathi First",They were such powerful and wealthy.In fact Paravars were one sole christian community,where there was no caste differences or Untouchability with them.Even the Shanar conversions to christianity was made on the terms of "Get Upper cloth,Get rid of casteism.Embrace Christianity to save your dignity".In that case,How could be a sole christian community was subjected to Untouchability stuff and restricted an Upper Cloth??...Next,Ezhavas are not at all as low as shanars from centuries till date,they were never identified with shanars at any point of time.The same like paravas and ezhavas was applicable with Mukkuvas.May be Pulayar and Paraiyar could have been included ,Because there was a saying "Paraiyanai Thottal Theetu,Shanaanai Parthale theetu".The community which had suffered the utmost disgrace by the Nambodiris and Nairs were Shanars and it was shanars who were deprived of an Upper cloth,which they got it after a very serious struggle.They alone won it,by their own perseverance and determination.

மாற்றுச் சான்றுகளை சுட்டுங்கள். போதிய சான்றுகள் இருப்பின் கட்டுரையில் மாற்றங்கள் செய்யலாம். --Natkeeran (பேச்சு) 21:04, 2 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

Please refer to this link http://books.google.co.in/books?id=Fxqtx8SflEsC&pg=PA349&dq=paravar+shanar&hl=en&sa=X&ei=UCD8UeHhIc3rrQfD1IBA&ved=0CDYQ6AEwAg#v=onepage&q=paravar%20shanar&f=false