பேச்சு:தோனா கதரீனா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டோனா கத்தரீனா அல்லது டோனா கத்ரீனா என்பதல்லவா சரி? டோனா / டோன? --AntanO 03:54, 13 மார்ச் 2017 (UTC)

டொன் என்பது ஆண்களுக்கான பெயர். டோ(தோ)னா என்பது தான் சரி.--Kanags \உரையாடுக 07:03, 13 மார்ச் 2017 (UTC)
ஆம். இப்போது தான் சரிபார்த்தேன். தொன் யுவான், தொன் பிலிப்பு போன்ற பெயர்களோடு நினைவில் பதிந்திருந்ததால், கதரீனாவையும் தொன் என்றே மொழியாக்கிவிட்டேன். மன்னிக்கவும். தலைப்பை மாற்றிவிட்டேன். --5anan27 (பேச்சு) 12:32, 13 மார்ச் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தோனா_கதரீனா&oldid=2201167" இலிருந்து மீள்விக்கப்பட்டது