பேச்சு:தோட்டுக்கணவாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணவாய் மீன்? --AntanO 23:34, 6 மே 2016 (UTC)[பதிலளி]

கட்டில் மீன் அல்லது கட்லிமீன்? தகவற்சட்டத்தில் கட்லிமீன் என இருக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:31, 7 மே 2016 (UTC)[பதிலளி]

இந்தக் கட்டுரையை நான் எழுதியபோது கணவாய் மீன் என ஏற்கனவே ஒரு கட்டுரை இருந்த்தது எனவே Cuttlefish, என்பதை கட்டில் மீன் என ஒலிபெயற்காக பெயர் வைத்தேன் பிறகு பெயர் மாற்றப்பட்டுள்ளது. மலையாளக் கட்டுரையில் கணவாய் மீனுக்கு நெருங்கிய ஒலியில் കണവ கணவா என உள்ளது நோக்கத்தக்கது.--அருளரசன் (பேச்சு)Arulghsr (பேச்சு) 04:06, 7 மே 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தோட்டுக்கணவாய்&oldid=3304226" இலிருந்து மீள்விக்கப்பட்டது