உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தேவ உலகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவ உலகம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தேவ உலகம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி[தொகு]

தேவ உலகம் என்பது பொருந்துமா? தேவர் உலகம் என்றுதானே இருக்க வேண்டும்?? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:00, 8 ஏப்ரல் 2013 (UTC)

இந்திர லோகம், தேவ லோகம் என்றே வழக்கத்தில் உள்ளமையினால் அவ்வாறே எழுதிவிட்டன். தேவர் உலகம் என்பது சரியாகப்படுமாயின் மாற்றிவிடுங்கள் நண்பரே. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:13, 9 ஏப்ரல் 2013 (UTC)

லோகம் என்ற சமற்கிருத சொல்லே தமிழில் உலகம் என்று ஆகியிருக்கும்(?). தேவ லோகம் என்பது பழக்கப்பட்ட சொல். தேவ உலகம் என்பது புதுமையாய் உள்ளது.. எனவே கேட்டேன். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:27, 9 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேவ_உலகம்&oldid=3805847" இலிருந்து மீள்விக்கப்பட்டது