பேச்சு:தேவகோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேருந்துகளில் தேவகோட்டை என்று பார்த்ததாகவே நினைவு. ரவி, உங்களுக்குத் தெரியுமா?--சிவகுமார் \பேச்சு 14:00, 2 மே 2008 (UTC)

எனக்கும் பேருந்துகளில் தேவகோட்டை என்று எழுதிப் பார்த்துத் தான் நினைவு. கூகுளிலும் கூடுதல் தேடல் முடிவுகள் கிடைக்கின்றன. பக்ககத்தை நகர்த்தி இருக்கிறேன்.--ரவி 14:26, 2 மே 2008 (UTC)

தேவகோட்டை நகரத்தார் இணையத்தளத்தில் [1] தேவகோட்டை என்றே எழுதியிருக்கிறார்கள். எனவே சந்தேகம் வேண்டாம்.--Kanags \பேச்சு 14:42, 2 மே 2008 (UTC)

இங்கு சில சொற்கள் சிவப்பு நிறத்தாலே காட்டப்பட்டிருப்பதன் காரணம் என்னவோ?....--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:08, 4 ஆகத்து 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேவகோட்டை&oldid=2914601" இருந்து மீள்விக்கப்பட்டது