பேச்சு:தேடுபொறி உகப்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Kanags:, @Gowtham Sampath: வணக்கம். இக்கட்டுரைத் தொகுப்பில் தேவையற்ற, தெலுங்கில் எழுதியிருந்த தொகுப்பு சுருக்கத்தை நீக்கம் செய்ய கருதி நான் முயற்சி செய்தேன். ஆனால் தற்பொழுது தேவையில்லாமல் உள்ளடக்கம் மறைக்கப்பட்டுள்ளது. என்னால் இதை மீளமைக்க முடியவில்லை. உதவவும். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 04:05, 5 சனவரி 2021 (UTC)[பதில் அளி]