பேச்சு:துளை பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துளைத்தல் பொறி அல்லது துளைத்தல் முனை என இத்தலைப்பை மாற்றுவது பொருந்தாதா? நான் en:Hole punch பற்றி எழுத துளை பொறி எனத் தலைப்பிட்டபோது இக்கட்டுரை தட்டுப்பட்டது. தயவு செய்து கருத்துக்கூறவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:22, 16 சனவரி 2013 (UTC)

பொறி என்பது அளவில் பெரிய இயந்திரங்களுக்குப் பொருந்தும். drilling rig என்பதற்கு துளைத்தல் பொறி என்பதே சிறந்த சொல்லாகத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 04:01, 17 சனவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துளை_பொறி&oldid=1301185" இருந்து மீள்விக்கப்பட்டது