பேச்சு:தும்புத் தடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயா,

கட்டுரையில் 'தென்னை ஒல்லையின்' என எழுதியுள்ளீர்கள். 'ஒல்லை' என்பது இலங்கையின் வழக்குத் தமிழாக இருக்குமோ எனும் எண்ணத்தில் நான் திருத்தம் எதுவும் செய்யவில்லை. இதனை கவனிக்கவும். --Selvasivagurunathan mஉரையாடுக

இல்லை அது எழுத்துப் பிழை.--Kanags \உரையாடுக 00:04, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
எழுத்துப் பிழையே. சுட்டிக் காட்டியதற்கும் திருத்தியதற்கும் நன்றிகள். --Natkeeran 00:09, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]


கட்டுரைகள்[தொகு]

துடைப்பம் என்பது துப்பரவு செய்யப் பயப்படும் பொதுவான பொருட்களையும் தும்புத் தடி என்பது தும்பில் இருந்து செய்யப்படும் ஒரு குறிப்பான பொருளையும் குறிப்பதால் கட்டுரைகள் இணைக்கப்படத் தேவை இல்லை. அறிவிப்பை நீக்குகிறேன். --Natkeeran (பேச்சு) 15:25, 8 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

ஆம். ஆனால் சேர்க்கப்பட்டுள்ள படம் துடைப்பத்தின் படமாகும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:17, 27 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

படத்தை நீக்கியுள்ளேன். வேறு பொருத்தமான படம் பயன்படுத்தலாம். மயூரநாதன் (பேச்சு) 15:56, 27 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தும்புத்_தடி&oldid=2462984" இலிருந்து மீள்விக்கப்பட்டது