பேச்சு:திருவெறும்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தக் கட்டுரை திருவெறும்பூர் என்னும் பேரூராட்சி குறித்த புவியியல் கட்டுரையாகும். இது சமய சார்பின்றி இப்பேரூராட்சியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வழித்தடங்கள் முக்கிய வளாகங்கள் என விரியும். இதனுடன் ஒன்றிணைக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ள திருஎறும்பியூர் மற்றும் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் என்பன இந்த பேரூராட்சியில் அமைந்துள்ள சிவத்தலம் குறித்தவையாகும். இவை முந்தைய கட்டுரையில் உள்ளிணைப்பாக வரலாம். எனவே இவற்றை ஒன்றிணைக்க வேண்டியதில்லை என்பதே எனது துணிபு.--மணியன் (பேச்சு) 07:38, 25 சூன் 2013 (UTC)

ஏற்கிறேன். தேவாரத்திருத்தலங்கள் என பல கட்டுரைகள் ஊரின் பெயரால் தொடங்கப்பட்டிருந்ததை மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக இவவாறு இணைப்புக் கோரிக்கை வைத்துவிட்டேன் என்று நினைக்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:07, 25 சூன் 2013 (UTC)