உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:திருவிதாங்கோடு அரப்பள்ளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை திருவிதாங்கோடு அரப்பள்ளி என்று மாற்றி விடவும். ஆங்கில விக்கியில் உள்ள புகைப்படங்கள் தமிழில் சரியாக பொருத்த தெரியவில்லை. சரி செய்து விடவும். நன்றி. :வின்சு 16:59, 13 மார்ச் 2011 (UTC)
ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள படிமத்தை இக்கட்டுரையில் பயன்படுத்தும் போது அது சரியாக தெரியவில்லை. :வின்சு 15:14, 16 மார்ச் 2011 (UTC)

@வின்சு: தமிழில் அறப்பள்ளி ஆங்கிலத்துக்கு Arappally எனச் சென்று "அரப்பள்ளி" என்று தமிழுக்கு உருமாறி வந்துள்ளது போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 08:39, 22 சூன் 2015 (UTC)[பதிலளி]

அரைப்பள்ளிதான் உருமாறி அரப்பள்ளி என மாறியுள்ளது. --நிர்மல் (பேச்சு) 09:01, 22 சூன் 2015 (UTC)[பதிலளி]