பேச்சு:திருப்பலி (வழிபாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விவிலியச் சான்றுகள் எனும் பகுதி கலைக்களஞ்சிய நடைமுறையில் இல்லாது, வேதாகம வசனங்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. ஆங்கில விக்கியில் உள்ளதுபோல் en:Mass (liturgy) இருப்பதே சிறப்பு. --Anton (பேச்சு) 13:03, 15 சூலை 2012 (UTC)

  • Anton, விவிலியச் சான்றுகள் என்னும் பகுதிக்கு ஒரு சிறு முன்னுரையும், வசனங்களுக்குப் பின் ஒரு விளக்கமும் தேவைப்படுகிறது. அவற்றை விரைவில் இணைக்கிறேன். இப்போது உள்ள இடுகையில் நடுநிலை மீறல் இல்லை என்றே கருதுகிறேன். --பவுல்-Paul (பேச்சு) 02:51, 16 சூலை 2012 (UTC)
நன்றி. விவிலியச் சான்றுகள் எனும் பகுதி வலிந்து நியாயப்பாட்டைத் தருவதாக இருந்தது. விவிலிய வசனங்கள் பலராலும் பல விளக்கங்களுக்கு உள்ளாவதை நீங்கள் அறிவீர்கள். இன்னுமொரு காலத்தில் இது ஒரு விவாத அரங்காக இல்லாது ஒரு நடுநிலையாக இருக்க விரும்பினேன். --Anton (பேச்சு) 02:56, 16 சூலை 2012 (UTC)