பேச்சு:திருப்பலி (வழிபாடு)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விவிலியச் சான்றுகள் எனும் பகுதி கலைக்களஞ்சிய நடைமுறையில் இல்லாது, வேதாகம வசனங்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. ஆங்கில விக்கியில் உள்ளதுபோல் en:Mass (liturgy) இருப்பதே சிறப்பு. --Anton (பேச்சு) 13:03, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]

  • Anton, விவிலியச் சான்றுகள் என்னும் பகுதிக்கு ஒரு சிறு முன்னுரையும், வசனங்களுக்குப் பின் ஒரு விளக்கமும் தேவைப்படுகிறது. அவற்றை விரைவில் இணைக்கிறேன். இப்போது உள்ள இடுகையில் நடுநிலை மீறல் இல்லை என்றே கருதுகிறேன். --பவுல்-Paul (பேச்சு) 02:51, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]
நன்றி. விவிலியச் சான்றுகள் எனும் பகுதி வலிந்து நியாயப்பாட்டைத் தருவதாக இருந்தது. விவிலிய வசனங்கள் பலராலும் பல விளக்கங்களுக்கு உள்ளாவதை நீங்கள் அறிவீர்கள். இன்னுமொரு காலத்தில் இது ஒரு விவாத அரங்காக இல்லாது ஒரு நடுநிலையாக இருக்க விரும்பினேன். --Anton (பேச்சு) 02:56, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]