கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைப்பிலும் சரி உள்ளடக்கத்திலும் சரி, இது எந்த திருநெல்வேலி என்பது குறித்த தகவல்கள் கொடுக்கப்படவில்லை. இந்தக் கட்டுரையில் எங்கேனும் இடம் குறித்த தகவல் சொருகப்பட்டால் குழப்பம் தீரும். --எஸ்ஸார் (பேச்சு) 13:20, 20 பெப்ரவரி 2013 (UTC)
நன்றி எஸ்ஸார். இணைப்புக் கொடுத்திருக்கிறேன்.--Kanags\உரையாடுக 20:13, 20 பெப்ரவரி 2013 (UTC)