பேச்சு:திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

6 பிப்ரவரி 2017[தொகு]

6 பிப்ரவரி 2017இல் புதுக்கோட்டையிலுள்ள கோயில்களுக்குச் சென்றபோது இக்கோயிலுக்குச் சென்று புகைப்படங்கள் என்னால் எடுக்கப்பட்டு, பதிவில் இணைக்கப்பட்டன. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:49, 6 பெப்ரவரி 2017 (UTC)