பேச்சு:தாரசு மலைத்தொடர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • The article was created at 11/06/2016 12:48 PM
  • 12,724 bytes, 332 words
  • Is in the main namespace
  • Created by: Anbumunusamy

@Nan and Kanags: வணக்கம், இக்கட்டுரையின் தலைப்பு, ஆங்கில பெயர்போல் உள்ளது, Taurus, டாரஸ், தாரசு. டாரஸ் (Taurus) என்ற சொல்லுக்கு, தமிழில் இடபம், எருது, காளை போன்ற சொற்கள் கண்டேன், அதற்கேற்ப இடபம் மலைத்தொடர் அல்லது எருது மலைத்தொடர் போன்ற தலைப்புகளை இக்கட்டுரைக்கு சூட்டலாம் என நினைக்கிறேன். தாங்களின் ஆலோசனை தேவை. நன்றிகள்!அன்புமுனுசாமி ௨டன்←உறவாடுகஉரையாடுக 17:24, 06 நவம்பர் 2016 (UTC) [பதிலளி]

@Semmal50: வணக்கம் செம்மல், இக்கட்டுரையில் எவ்வித கருத்துமின்றி (-4,954)‎ பைட்டுகள் நீக்கியுள்ளீர்கள், ஏனென்று அருள்கூர்ந்து விளக்கமளியுங்கள்.→→நன்றிகள்! ♥௮ன்புமுனுசாமி ௨டன்←௨றவாடுக ↓௨ரையாடுக 18:25, 07 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தாரசு_மலைத்தொடர்&oldid=2144177" இலிருந்து மீள்விக்கப்பட்டது