பேச்சு:தறுவாய் வேறுபாட்டு நுண்ணோக்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணையான ஆங்கிலக் கட்டுரையைக் கண்டறிய உதவி தேவை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:54, 10 சனவரி 2024 (UTC)[பதிலளி]

விக்கித்தரவுடன் கட்டுரையை இணைத்துள்ளேன். மிக அருமையான செயற்பாடு விளக்கமுள்ள நிகழ்படம் ஆங்கில விக்கியில் உள்ளது. உழவன் (உரை) 01:49, 10 சனவரி 2024 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:10, 10 சனவரி 2024 (UTC)[பதிலளி]

@உலோ.செந்தமிழ்க்கோதை: இணையான ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையை விக்கித்தரவில் இணைத்துள்ளோம். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:12, 10 சனவரி 2024 (UTC)[பதிலளி]

நன்றிகளுடன். தலைப்பை தறுவாய் வேறுபாட்டு நுண்ணோக்கி என மாற்றி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 05:46, 10 சனவரி 2024 (UTC)[பதிலளி]