பேச்சு:தம்பிஐயா தேவதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய வர்த்தக சேவையில் இவரின் குரலினை பலமுறை கேட்டுள்ளேன். வானொலிப் பைத்தியமாகத் திரிந்த மாணவப் பருவத்தில்... எந்தெந்த அறிவிப்பாளர் எந்தெந்த நாட்களில் எவ்வளவு நேரம் அலைவரிசையில் பணியாற்றினார் எனும் தகவல்களைக் கூட நாட்குறிப்பு ஏட்டில் எழுதிவைக்கும் பழக்கம் இருந்ததுண்டு; அந்த வாழ்க்கையே இப்போதும் பிடிக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:26, 26 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]

@Kanags: நினைவுக்கேடயம் பரிசு கொடுக்கும் படத்துக்கு நூல் வெளியீடு என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நூல் வெளியீடு ஒரு நிகழ்ச்சி. அவரின் சேவையைப் பாராட்டி அவருக்கு மரியாதை செய்தது இன்னொரு நிகழ்ச்சி. இரண்டு படங்கள் இரண்டு நிகழ்வையும் காட்டும் படங்கள். அதில் ஒரு படத்துக்குரிய தலைப்பை மற்றப்படத்துக்குக் கொடுத்தது குழப்பம். ஒரே நிகழ்வின் இரு படங்களானால் ஒன்றை நீக்கலாம். இரு வேறு நிகழ்வுகளுக்கு இரண்டு படங்கள் இருப்பதில் என்ன தவறு? -Uksharma3 13:02, 11 அக்டோபர் 2016 (UTC)Reply[பதில் அளி]