பேச்சு:தமிழ் எண் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சரியான, தெளிவான செய்தி அழிக்கப்பட்டுள்ளது. காரணம் விளங்கவில்லை. மீட்கப்பட வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 17:56, 5 திசம்பர் 2013 (UTC)

10 நாட்களாக எவர் கண்ணுக்கும் தெரியாமல் போனது வருந்தத்தக்கதே. இவ்வாறான விசமத் தொகுப்புகளை நீங்களே நீக்க முடியும். கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் மீளமை என்ற தொடுப்பு இருக்கும். அதனை அழுத்துவதன் மூலம் இவ்வாறான தொகுப்புகளை நீங்களே நீக்கலாம். அவ்வாறு முடியாமல் போனால் நிருவாகிகளை அணுகலாம். நன்றி ஐயா.--Kanags \உரையாடுக 23:42, 13 திசம்பர் 2013 (UTC)
  • நான் அன்றே செய்திருக்கலாம். நான் தொடங்கிய கட்டுரை. நானே மீட்பது எனக்கு அழகன்று. நல்லவர்கள் செய்வார்களாக. --Sengai Podhuvan (பேச்சு) 00:41, 14 திசம்பர் 2013 (UTC)