பேச்சு:தமிழ் இலக்கிய கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பை மாற்ற வேண்டுகோள்--நந்தகுமார் (பேச்சு) 20:16, 14 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

எவ்வாறு மாற்ற வேண்டும்? --Natkeeran (பேச்சு) 20:31, 14 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் இலக்கிய கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) என்று தலைப்பிட்டு பின் கட்டுரையில் தொடக்கத்தில் தற்போது உள்ளதுபோலக் கொடுக்கலாமா?--நந்தகுமார் (பேச்சு) 20:40, 14 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

அவ்வாறே செய்யலாம். நன்றி. --Natkeeran (பேச்சு) 20:42, 14 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

Edit conflict

ஆங்கிலத்தில் இருந்து தமிழ் பெயர்ப்பு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எழுதுகிறார்கள். ஒரே நாட்டவரே வெவ்வேறு வகைகளில் எழுதுகிறார்கள். இதில் இலங்கை, இந்தியா, மலேசியா வேறு. நற்கீரனும், நானும் இலங்கையராக இருந்தாலும் நான் வேறு மாதிரியே எழுதியிருப்பேன். (என்சைக்கிளோப்பீடியா ஒஃப் டமில் லிட்டரேச்சர்) எனவே, பொதுமை கருதி தமிழ் இலக்கியக் கலைக்களஞ்சியம் (ஆங்கில நூல்) எனத் தலைப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். மேலும், இது ஆங்கில நூல் பற்றிய கட்டுரை என்பதால், விக்கிக் கொள்கையின் படி மூல மொழிச் சொல்லும் முதல் வரியில் தரப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 20:49, 14 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
இப்போதுள்ளது போலவே இருக்கலாம்.--Kanags \உரையாடுக 20:52, 14 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]