பேச்சு:தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவ்வைப்பகத்திற்கு தமிழ்ப் பெயர் இல்லையா? --Anton (பேச்சு) 12:50, 25 சூலை 2012 (UTC)

இல்லை அன்டன், நானறிந்தவரை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன், அறிவிப்புப் பலகையிலும் பார்த்ததாக நினைவு, அந்த 'ண்' மட்டும் 'ன்' என வரும், இந்த படத்தை பாருங்கள் [1] &[2] அவர்கள் தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க் லிமிடெட் என்றுதான் எழுதுகிறார்கள்--சண்முகம்ப7 (பேச்சு) 13:08, 25 சூலை 2012 (UTC)
தகவலுக்கு நன்றி சண்முகம். --Anton (பேச்சு) 13:17, 25 சூலை 2012 (UTC)