பேச்சு:தமிழச்சி தங்கப்பாண்டியன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தங்கபாண்டியன் என்பதே பரவலாக அழைக்கப்படுவது. தங்கப்பாண்டியன் என்று குறிப்பிட்டு நான் பார்த்ததில்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:47, 29 மார்ச் 2013 (UTC)


இவரின் வனப்பேச்சு கவிதை நூலில் என்னுடைய ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது..என்னுடைய ஓவியங்கள் எப்படி கிடைத்தது..என்று அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

தற்பொழுது சில மேற்கோள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கட்டுரையின் மேலே உள்ள வார்ப்புரு நீக்கப்படலாமா?--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:08, 4 சூன் 2019 (UTC)[பதிலளி]