பேச்சு:தமிழக அரசர் விழா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இதிலுள்ள சொற்வடிவங்கள் எனது அல்ல. தேவநேயப் பாவாணரின் உரைகளில் உள்ளதை, உள்ளபடியே இட்டுள்ளேன். அவரின் ஆக்கத்திற்கு, இங்கு விக்கிவடிவம் மட்டுமே கொடுத்துள்ளேன்.அவரின் சந்தி இலக்கணப் பயன்பாடு, தொல்காப்பியம் கூறும் எட்டுமெய்ப்பாடுகளில் ஒன்றான, மாறா உவகையைத் தருகிறது.07:36, 10 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


.................துலாபாரம் இரணிய கருப்பம் முதலிய தானங்களும், செய்வது வழக்கம்.

இக்கட்டுரையில் "துலாபாரம்" என்பதிற்கு இணைப்பு திரைபடத்திற்கு போவதால் அதை நீக்குகிறேன் --Nan 17:43, 10 சூலை 2011 (UTC)[பதிலளி]

கேள்வி[தொகு]

//சீர்த்தி மண்ணுமங்கலம் என்ற பெயரில் மன்னனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாநாளில் சிறையில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.[1]

தொல்காப்பியம் கூறும் பிறந்த நாள் விழா

//

  1. சிலப்பதிகாரம்

இக்கட்டுரையில் சீர்த்தி மண்ணுமங்கலம் என்பது மன்னனின் முடிசூட்டென்றுள்ளது. எது சரி?--தென்காசி சுப்பிரமணியன் 12:01, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பிறந்த நாளில் கொண்டாடப்படுவது பெருமங்கலம்
பகைவரை வென்று சிறந்த நாளில் கொண்டாடப்படுவது - சிறந்த மண்ணுமங்கலம்
மக்களுக்கு நல-நிழல் தந்து காப்பதைக் காட்டும் விழா - குடைநிழல் மரபு
கொடியவரை வெல்வேன் வாளைக் கழுவுவது - வாள்மங்கலம்
கோட்டை வெற்றிக்குப் பின் குளியலாடுவது - மண்ணுமங்கலம் --Sengai Podhuvan 01:39, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழக_அரசர்_விழா&oldid=1286744" இலிருந்து மீள்விக்கப்பட்டது