பேச்சு:தடுக்கப்பட்ட நகர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு பேரரண் great fortress என விளங்கிக் கொள்ளப்படலாம். தடைசெய்யப்பட்ட நகர் என்பது பொருத்தமாக இருக்குமா? "Forbidden", referred to the fact that no one could enter or leave the palace without the emperor's permission. என ஆ.வி.யில் உள்ளது. --AntonTalk 19:32, 9 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் மாற்றுப் பெயர்களாக விலக்கப்பட்ட நகரம் / தடுக்கப்பட்ட நகரம் ?--மணியன் (பேச்சு) 03:53, 10 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் விலக்கப்பட்ட நகரம் --AntonTalk 04:32, 10 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
அரண் என்பது தடுப்புச் சுவரைத்தானே குறிக்கும். கோட்டையையும் அரண் என்பார்களா என்று தெரியவில்லை. இங்கு பேரரண் என்ற சொல் தடுக்கப்பட்ட நகரம் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தலாம் என்றே நினைக்கிறேன். இச்சொல் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதாகவும் இருக்கலாம்.--Kanags \உரையாடுக 12:30, 23 செப்டம்பர் 2015 (UTC)