பேச்சு:தஞ்சைத் தளிக்குளம் தளிக்குளநாதர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

11 நவம்பர் 2019[தொகு]

குடமுழுக்கு நடைபெற்ற நாளின் (10 நவம்பர் 2019), மறுநாளான 11 நவம்பர் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது நேரில் பெறப்பட்ட விவரங்கள் நூல்களின் செய்திகளோடு தொகுத்து இணைக்கப்பட்டுள்ளது. அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் சேர்க்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். கூடுதல் மற்றும் புதிய செய்திகள் பெறப்படும்போது உரிய மாற்றம் மேற்கொள்ளப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:41, 14 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]