பேச்சு:தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புகைப்படங்கள் இணைப்பு[தொகு]

இன்று (17 செப்டம்பர் 2016) காலை கோயிலுக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்களும், என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பதிவில் சேர்க்கப்பட்டன. மேலும் விவரங்கள் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:22, 17 செப்டம்பர் 2016 (UTC)[பதில் அளி]

சோமசுந்தரம் பிள்ளை நூல்[தொகு]

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.55இல் இக்கோயில் Sri Veerabadrasvami Koil என்று குறிப்பிடப்பட்டுள்ளது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:59, 2 அக்டோபர் 2016 (UTC)[பதில் அளி]