பேச்சு:தஞ்சாவூர் பூக்காரத்தெரு முருகன் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சாவூர் பூக்காரத்தெரு முருகன் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

25 ஜனவரி 2017[தொகு]

இன்று (25 ஜனவரி 2017) கோயிலுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் அடிப்படையில் புதிய பதிவு தெர்டங்கப்பட்டது. என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து உரிய மேற்கோள்கள் இணைக்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:59, 25 சனவரி 2017 (UTC)[பதிலளி]