பேச்சு:தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

8 ஆகஸ்டு 2016 அன்று கோயிலுக்கு நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விவரங்கள் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:36, 10 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

குடமுழுக்கு செய்தி இணைப்பு[தொகு]

குடழுக்கு விரைவில் நடைபெறவுள்ளது என்றிருந்த செய்தி நீக்கப்பட்டது. அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், தி இந்து நாளிதழில் வந்த குடமுழுக்கு தொடர்பான செய்தி இணைக்கப்பட்டது. விரைவில் புதிய புகைப்படம் எடுக்கப்பட்டு, பதிவில் சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:24, 3 ஏப்ரல் 2017 (UTC)