பேச்சு:தஞ்சாவூர் ஓவியத்தட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png தஞ்சாவூர் ஓவியத்தட்டு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

கலைத்தட்டு, ஓவியத்தட்டு[தொகு]

வணக்கம், பயனர்:AntanO தஞ்சாவூர் ஓவியத்தட்டு என்ற தலைப்பிலான பதிவினைக் கண்டேன். அரிய பல செய்திகளை அறிந்தேன். தஞ்சாவூரில் பொதுவாக தஞ்சாவூர் கலைத்தட்டு (ஆங்கிலத்தில் Thanjavur Art Plate) என்றுதான் வழக்கில் கூறிவருகின்றோம். தஞ்சாவூர் கலைத்தட்டு என்ற பெயரில் முன்பொரு பதிவினை ஆரம்பித்துள்ளேன். வாய்ப்பிருப்பின் இரு பதிவுகளையும் இணைக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:08, 16 மே 2016 (UTC)

நன்றி. இரண்டும் இணைக்கப்பட வேண்டும். இணைத்தலில் ஏற்படும் சில சிக்கலுக்காக, மற்றவர்களுடன் ஆலோசித்துவிட்டு இணைக்கிறேன். --AntanO 03:15, 17 மே 2016 (UTC)

நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:29, 17 மே 2016 (UTC)

வணக்கம், பயனர்:AntanO கலைத்தட்டு, ஓவியத்தட்டு வடிவம் பெற்று இணைக்கப்பட்டமைக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:16, 19 சூன் 2016 (UTC)