உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தஞ்சாவூர் அய்யங்குளம் விசுவநாதர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

8 ஆகஸ்டு 2016 அன்று கோயிலுக்கு நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விவரங்கள் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:37, 10 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

சோமசுந்தரம் பிள்ளை நூல்[தொகு]

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.12இல் இக்கோயில் Sri Ayyankulam Visvanathar Koil என்று உள்ளது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:09, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]