பேச்சு:டெனாலி தேசியப் பூங்கா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது டெனலி என்று இருக்குமோ?? நான் கூட தெனாலி ராமன் பிறந்த ஊர் என்று நினைத்து விட்டேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:26, 13 மே 2013 (UTC)[பதிலளி]

Denali ஒலிப்பு தினாலி எனத் தெரிகிறது. பார்க்க: [1]. உறுதிப்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 12:40, 13 மே 2013 (UTC)[பதிலளி]