பேச்சு:டி. வி. ராஜேஷ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இக்கட்டுரை தானியக்க மொழிபெயர்ப்பிலிருந்து தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. வார்ப்புருவை நீக்க நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன். TNSE Mahalingam VNR (பேச்சு) 10:20, 22 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

@TNSE Mahalingam VNR: கட்டுரையை உரை திருத்தி, முழுமையடைய உதவியதற்கு நன்றி. கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மையாக்கிய பிறகு, வார்ப்புரு திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை என்பதனை இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தரவுகள் இருக்கவேண்டும் என்பதற்காக முன்பு இதனைச் செய்துள்ளனர். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:10, 22 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: இனி அவ்வாறே செய்கிறேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 11:16, 22 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

@TNSE Mahalingam VNR: நன்றி! தகவலுக்காக:- விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/துப்புரவு/2022 எனும் வழிகாட்டல் பக்கத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:27, 22 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டி._வி._ராஜேஷ்&oldid=3499241" இலிருந்து மீள்விக்கப்பட்டது