பேச்சு:டி. டி. வி. தினகரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவர் மூன்று மகன்களில் ஒருவர் என்று செய்தி கூறுகிறது எம்ஜிஆரின் அதிமுகவை வழிநடத்தப்போகும் டிடிவி தினகரனின் “தகுதி” என்ன தெரியுமா? --குறும்பன் (பேச்சு) 02:57, 26 ஏப்ரல் 2017 (UTC)

நீங்கள் குறிப்பிட்ட இணைப்பு நம்பத்தகுந்ததல்ல. ஆனாலும், எதற்கு வம்பு. இவர் வி. கே. சசிகலாவின் மறைந்த மூத்த சகோதரி வனிதாமணியின் மகன் ஆவார் என எழுதலாம்.--Kanags \உரையாடுக 08:03, 26 ஏப்ரல் 2017 (UTC)
//ஆனாலும், எதற்கு வம்பு// ;);) --சிபி (பேச்சு) 08:16, 26 ஏப்ரல் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டி._டி._வி._தினகரன்&oldid=2264360" இலிருந்து மீள்விக்கப்பட்டது