பேச்சு:ஞானபோதினி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இணையப் பல்கலைக் கழகப் பாடப்பகுதியில் ஞான போதினி இதழ் 1897 இல் தொடங்கப்பட்டு 1904 வரை வெளிவந்ததாகத் தரப்பட்டுள்ளது. ஒரே பெயரிலான பல இதழ்களா ? --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:40, 28 ஏப்ரல் 2012 (UTC)

இருக்கலாம். ஆனாலும் கட்டுரையில் ஞானபோதினி இதழ் எந்த நாட்டில் வெளியிடப்பட்டது போன்ற தகவல்கள் தரப்படவில்லை என்பதைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 11:10, 28 ஏப்ரல் 2012 (UTC)

இந்தியாவில் இருந்து வந்த இதழ் குறித்தே தகவல்கள் பலவும் உள்ளன. எனவே கட்டுரையில் உள்ள ஆண்டு தட்டச்சுப் பிழையாக இருக்க வாய்ப்பு உள்ளது. 1987 என்பதை 1897 என்று தட்டச்சு செய்திருக்க வாய்ப்புண்டு. ஆறாண்டு வெளிவந்தது என்பதைக் கொண்டு 1992 என எழுதியிருக்க வாய்ப்புண்டு. 1987 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஞானபோதினி என்ற பெயரை யாரும் வைக்க வாய்ப்பில்லை. எனவே இலங்கையிலிருந்து வேறு இதழ் வந்துள்ளதா என்பதை நக்கீரன் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கலாம். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 12:27, 28 ஏப்ரல் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஞானபோதினி&oldid=1095900" இலிருந்து மீள்விக்கப்பட்டது