ஞானபோதினி
Jump to navigation
Jump to search
இக்கட்டுரையில் பிழையான தகவல்கள் இருக்கக்கூடும் என்பதால், இக்கட்டுரையை கவனித்து சீர் செய்யவும். விக்கிப்பீடியர் ஒருவர், தகவற் பிழைகள் இருக்கக்கூடிய கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை கருதுகிறார். இக்கட்டுரையில் உள்ள பிழைகளை களைந்து, சீர் செய்வதைப் பற்றி இதன் பேச்சுப்பக்கத்தில் கலந்துரையாடலாம். |
ஞானபோதினி 1897 தொடக்கம் 1992 வரை வெளிவந்த தமிழ் மாத இதழ். பயன்பாடுமிக்க பல்துறைசார் தகவலை பகிர்வதை தனது நோக்காக கொண்டு ஞானபோதினி வெளிவந்தது. நல்ல தமிழில் எளிய நடையில் வெளிவந்த இந்த இதழ் அக்காலத்தில் பெரும்பாலும் வெளிவந்த சமய இதழ்களுக்கு ஒரு மாற்றாக அமைந்தது.