உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஜே. ஆர். ரங்கராஜு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic Untitled
ஜே. ஆர். ரங்கராஜு என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

இவர் எழுதிய கருங்குயில் குன்றத்துக் கொலை புதினம் மரகதம் திரைப்படமாகப் பின்னர் எடுக்கப்பட்டதா?--Kanags \உரையாடுக 07:20, 18 பெப்ரவரி 2012 (UTC)Reply

கருங்குயில் குன்றத்துக் கொலை இவர் எழுதியதா என்றே ஐயமாக உள்ளது. தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடத்தில் இவரது புதினம் எனத் தவறாகப் போட்டு விட்டார்கள் என நினைக்கிறேன். இதை எழுதியவர் டி. எஸ். துரைசாமி எனத் தெரிகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 07:42, 18 பெப்ரவரி 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜே._ஆர்._ரங்கராஜு&oldid=4070377" இலிருந்து மீள்விக்கப்பட்டது