பேச்சு:ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருத்தம் முடிந்தது.--−முன்நிற்கும் கருத்து Marimuthu (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

Game theory என்பதைப் போட்டிப் பங்கீட்டுக் கோட்பாடு எனலாம். விளையாட்டுக் கோட்பாடு என்பது சரியானதாகத்ட் தெரியவில்லை. --செல்வா 03:48, 22 ஜூன் 2010 (UTC)

இவ்வாறு திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகளிலிருந்து வார்ப்புருவை எடுத்து விடலாமே !--மணியன் (பேச்சு) 04:05, 25 மே 2015 (UTC)
மணியன், திருத்தம் முடிந்ததாக அறிவித்தவர் ஒரு கூகுள் மொழிபெயர்ப்பாளர். எனவே கட்டுரையை வேறு ஒரு பயனர் சரி பார்த்து திருத்திய பின்னர் வார்ப்புருவை நீக்குவது நல்லது..--Kanags \உரையாடுக 08:28, 25 மே 2015 (UTC)

இக்கட்டுரையின் அழுத்தம் அவரது வாழ்க்கையின்பால் கவிந்துள்ள அளவுக்கு அறிவியல் பங்களிப்புக்கு/தகைமைக்குத் தரப்படவில்லை.மேலும் இதில் அவரது முடிவைப் பற்றியும் சேர்த்தல் வேண்டும். Game theory என்பதை ஆட்டக் கோட்பாடு என்றே கூறலாமோ? நடப்பில் "என்ன ஆட்டம் ஆடறான் பார்" என்ற உரையில் அப்பொருள் முழுமையாக விளங்கவில்லையா?மேலுமிதை விரிவாக்கலாம். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 09:38, 26 மே 2015 (UTC)

இப்போதுள்ள கட்டுரை சீராக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது அறிவியல் தகைமைப் பற்றிய குறிப்புகளை விரிவாகச் சேர்க்கவேண்டும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:32, 27 மே 2015 (UTC)


தொகுத்ததில் படிமம் வரவில்லை. மேலும் படிமத்தில் சேர்த்த கூடுதல் குறிப்புகளும் காட்டப்படவில்லை.இதைச் சரிசெய்வது எப்படி? உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:17, 26 மே 2015 (UTC)