பேச்சு:ஜனபாதங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜனபாதங்கள் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பெயர்[தொகு]

@Kanags: வணக்கம். இக்கட்டுரையின் பெயர் "Jana (people) + Pada (foot) = Janapadas" என்று ஆங்கில விக்கியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Pada (foot) என்பது தமிழில் பாதம் என்றே வருகிறது. இதன் தலைப்பை "ஜனபாதங்கள்" என்று மாற்றலாமா? சுப. இராஜசேகர் (பேச்சு) 14:31, 16 சனவரி 2023 (UTC)[பதிலளி]

@சுப. இராஜசேகர்: ஓம், வழிமாற்றை நீக்காமல் மாற்றலாம்.--Kanags \உரையாடுக 07:39, 17 சனவரி 2023 (UTC)[பதிலளி]
பதம் என்பதற்குப் பாதம் என்றும் பொருளுண்டு போல் தெரிகிறது? அவ்வாறெனின், மாற்றத்தேவையில்லை. அறிந்தவர்கள் அறியத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 08:08, 17 சனவரி 2023 (UTC)[பதிலளி]
பதம் என்ற சொல்லுக்கு சொல், எடுத்துக் காட்டு, மாறாத தன்மை என்ற பொருள்களே உள்ளன. பாதம் என்ற பொருள் இல்லை. சுப. இராஜசேகர் (பேச்சு) 10:11, 19 சனவரி 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜனபாதங்கள்&oldid=3726425" இலிருந்து மீள்விக்கப்பட்டது