பேச்சு:சேசன் பெரியசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மொரிசியத் தமிழர் என்ற வகையில் இங்குள்ள தகவல்கள் போதுமானவையாகவே உள்ளன. நீக்குவதற்கு எதிர்ப்பு.--Kanags \உரையாடுக 21:15, 22 மே 2014 (UTC)

" இவர் இசையைப் பற்றிய வகுப்புகளுக்கு அவ்வப்போது சென்று கற்றார். " என்று எழுதுவது எல்லாம் கலைக்களஞ்சிய தரத்தில் வருமா? இரு வரி கட்டுரையாக எழுத வேண்டிய தகவல். அதில் ஒரு வரிக்கு ஆதாரம் தேவை. உரை திருத்தியுள்ளேன். --இரவி (பேச்சு) 06:51, 23 மே 2014 (UTC)