பேச்சு:செம்பனை
Appearance
எண்ணெய்ப்பனை என்பது பொருத்தமாகவிருக்கும். இங்கு சளம்பனை என்றுள்ளது. @Info-farmer: --AntanO (பேச்சு) 15:47, 2 பெப்பிரவரி 2024 (UTC)
- சளம்பனை என்று நான் இதுவரை கேட்டறிந்தது இல்லை. எண்ணெய்ப் பனை என்பது பல நாட்டினரும், அதன் முக்கியத்துவத்தினை எளிதில் உணர முடியும். வழிமாற்று செய்ய விருப்பம். த♥உழவன் (உரை) 00:49, 3 பெப்பிரவரி 2024 (UTC)