உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சென்றாயன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்றாயன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சென்றாயன் என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு

[தொகு]

சென்றாயப் பெருமாள் என்பது இறைவனின் பெயர்களில் ஒன்று. அதைத் தான் இந்த நடிகருக்கும் வைத்துள்ளனர். "சென்ட்" என்ற எழுத்துக் கூட்டல்கள் தமிழ்ப் பெயர்கள் அல்ல! ஒரு வேளை, "ndr"/"ntr" என்பதை "ன்ட்ர" என்று தவறுதலாக படித்திருக்கலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:13, 2 பெப்ரவரி 2014 (UTC)Reply

நன்றி நண்பரே, செண்ட்ராயன், சென்ட்ராயன், செண்ராயன், செண்றாயன் என எப்படிதேடினாலும் இணையம் தருகிறது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:24, 2 பெப்ரவரி 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சென்றாயன்&oldid=4018531" இலிருந்து மீள்விக்கப்பட்டது