பேச்சு:சூல் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவ்விதியைச் சூல் (chool <- joule) விதி எனலாம். ஆங்கிலத்தின் Joule என்பதன் ஒலிப்பு, பிற ஐரோப்பிய மொழிகளில் வேறுபடும். ஆகவே சூல் என்பதால் தவறில்லை. --செல்வா 12:04, 19 ஆகஸ்ட் 2009 (UTC)

(ஞ்)சூல் என்னும் ஒலிப்பு வேண்டும் எனில் இஞ்சூல் எனலாம். --செல்வா 12:05, 19 ஆகஸ்ட் 2009 (UTC)
இஞ்சூல் என்பதை விட சூல் என இருக்கலாம். தயவு செய்து சூல் என மாற்றி விடுங்கள்.--Kanags \பேச்சு 21:06, 19 ஆகஸ்ட் 2009 (UTC)
யூல் விதி எனும் ஒலிப்பு இலங்கையில் பரவலாக பயன்படுகின்றது. அது தவறானதா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:26, 17 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சூல்_விதி&oldid=1382783" இருந்து மீள்விக்கப்பட்டது