பேச்சு:சு. ராஜசெல்வி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வழிமாற்றுப் பக்கம்[தொகு]

இக்கட்டுரைக்கு சு.ராஜசெல்வி வழிமாற்றுப்பக்கம் தேவையா?--சஞ்சீவி சிவகுமார் 23:45, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஆம், இவ்வாறான வழிமாற்றுகள் தேவை. விக்கியிலோ அல்லது கூகுளிலோ தேடுபவர்கள் இடைவெளி இல்லாமலேயே தேடுகின்றனர். இல்லை என்றவுடன் புதிதாகக் கட்டுரை எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். அத்துடன், வேறு கட்டுரைகளில் இதற்கான இணைப்புக் கொடுப்பவர்கள் இடைவெளியில்லாமல் கொடுக்கும் போது அறுந்த சிவப்பு இணைப்புகள் இல்லாம்ல் இருக்கும். இவ்வாறான வழிமாற்றுகளை ஊக்குவிப்பது நல்லது.--Kanags \உரையாடுக 02:17, 16 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
கனக்ஸ் கருத்தே என் கருத்தும். முன்னெழுத்துக்கும் பெயருக்கும் இடையே இடைவெளி இல்லாமல் எழுதும் வழக்கம் பரவலாக இருப்பதால், இந்த இரட்டைக் கட்டுரைகள் நிறைய தோன்றியுள்ளன. நடைக்கையேட்டில் நாம் குறித்திருந்தாலும், புதியவர்களுக்கு தெரிவதில்லை. இம்மாதிரி வழிமாற்று இட்டுவிட்டால் பல கூடுதல் வேலைகளைத் தவிர்க்க முடிகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 04:48, 16 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சு._ராஜசெல்வி&oldid=928772" இலிருந்து மீள்விக்கப்பட்டது