பேச்சு:சுபுண்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதவன்!en:Xfce கட்டுரையை வாசிக்கவும். அதன்படி Xfce(X Forms Common Environment",) என்பது தனியெழுத்துக்களாக ஒலிக்கப்பட வேண்டும். நீங்கள் செய்த மாற்றங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள சொல்லை ஒரு முறை சொல்லிப் பாருங்கள். உருவாகும் ஒலிப்பு, விதிகளை மீறுவதாக உள்ளதல்லவா? எனவே, உலகளாவிய ஒலிப்பை மாற்றாமல், அக்கட்டுரையை உருவாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 09:19, 8 மார்ச் 2014 (UTC)

மன்னிக்கவும்..., நான் வேண்டுமென்றோ அல்லது ஒலிப்பு மாற்றத்திற்கோ மாற்றவில்லை. இந்த தொகுப்பின் பின் உள்ள மாற்றத்தைக் கீழே கவனிக்கவும். எக்செப்சியி(Xfce) என்று இருந்ததற்கு இடையில் ஒரு இடைவெளியை விசுஅல் எடிடர் மூலம் தோற்று வித்தேன். தவறுதலாக யி அழிபட்டு ய வாகிவிட்டது. இடையூருக்கு மன்னிக்கவும்.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:43, 8 மார்ச் 2014 (UTC)
ஆதவன்! மன்னிக்கவும் என்றெல்லாம் கூற வேண்டாம். இனி, ஒரு மாற்றத்தை செய்த பிறகு, நீங்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் நோக்கம் நிறைவேறியதா என ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். விசுவல் எடிட்டர் நான் பயன்படுத்தியதில்லை. அதன் பயனாளியான நீங்கள் அது பற்றிய ஒரு அறிமுகத்தை, எனது பேச்சுப்பக்கத்தில் கூறுங்கள். ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 09:47, 24 மார்ச் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுபுண்டு&oldid=1636953" இலிருந்து மீள்விக்கப்பட்டது