உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சிவதொண்டன் நிலையம், இலங்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தினகரனில் வெளிவந்த கட்டுரை சொற்பிழைகளும், பொருட் பிழைகளும் மலிந்து காணப்படுவதால் அதனை வெளி இணைப்பிலிருந்து நீக்குகின்றேன்--Santharooban 14:49, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றி சாந்தரூபன். நானும் கவனித்தேன். அக்கட்டுரையில் 1965 இல் கட்டப்பட்டது என எழுதியிருக்கிறார்கள். அது தவறானதா?--Kanags \உரையாடுக 21:16, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]
சாந்தரூபன், கனக்ஸ். தவறான தகவல்களுள்ள வெளியிணைப்பை அத்தவறுகள் குறித்த குறிப்புகளுடன் இணைப்பது இன்னும் பயனுள்ளதல்லவா? இதில் ஏதும் சிக்கல் உள்ளதா?--சஞ்சீவி சிவகுமார் 23:18, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]