பயனர்:Santharooban

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்னைப் பற்றி
   

எனது பெயர் செ.சாந்தரூபன். நான் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். கிழக்குப் பலகலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட (Faculty of Health-Care Sciences) நூலகராகப் பணியாற்றி வருகின்றேன். 2009 முதல் தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறேன்.

மேலும் சில...
   
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

இப்பயனர் சைவ சமயி ஆவார்.
இப்பயனர் இலங்கையராவார்.

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 14 ஆண்டுகள், 10 மாதங்கள்,  17 நாட்கள் ஆகின்றன.
எனது கல்வி
   

கல்வி கற்ற பாடசாலைகள்: மட்/கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயம், மட்/செங்கலடி மத்திய கல்லூரி

உயர் கல்வி: B.Sc (Hons) (விலங்கியல் சிறப்புத் துறை) கிழக்குப் பல்கலைக் கழகம் [1], M.Sc (சுற்றாடல் விஞ்ஞானம்) பேராதனைப் பல்கலைக் கழகம் [2]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Santharooban&oldid=785836" இருந்து மீள்விக்கப்பட்டது