பேச்சு:சிறியா நங்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏற்காடு இளங்கோவிடம் ஐயத்தினால் பேசினேன். அவர் தற்போதுள்ள பெயர் தவறு என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த ஆவணமும் இதனை உறுதிபடுத்துகிறது. எனவே, தாவரவியல்பெயரை மாற்றினேன்.--உழவன் (உரை) 09:39, 14 பெப்ரவரி 2017 (UTC)

@AntanO: இக்கட்டுரை ஏற்கனவே விக்கித்தரவில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நீங்கள் வார்ப்புரு இட்டிருக்கிறீர்கள். இதற்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரை உள்ளதா? தேடினேன் கிடைக்கவில்லை. அப்படி இருந்தால் அறியத் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 06:00, 17 பெப்ரவரி 2017 (UTC)
Y ஆயிற்று.--Kanags \உரையாடுக 06:08, 17 பெப்ரவரி 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிறியா_நங்கை&oldid=2188364" இலிருந்து மீள்விக்கப்பட்டது